/* */

பல்லடம் நகராட்சி சார்பில் மீண்டும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு

பல்லடம் நகராட்சி சார்பில், பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பல்லடம் நகராட்சி சார்பில் மீண்டும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு
X

பல்லடம் நகராட்சி சார்பில், பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சியில் மீண்டும் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. நகராட்சி ஆணையர் விநாயகம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஹேமலதா விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

நகராட்சி வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், துப்புரவு ஆய்வாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.''பிளாஸ்டிக் மாசினை ஒழிப்போம்; நலமான தமிழகத்தை உருவாக்குவோம்; மண், நீர் வளம் காப்போம்'' என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியபடி, மாணவர்கள், மங்கலம் ரோடு, என்.எச்., ரோடு,என்.ஜி.ஆர்., ரோடு வழியாக பேரணி நடத்தினர். பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், நகராட்சி பணியாளர்கள் உடன் பங்கேற்றனர்.

Updated On: 21 Dec 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு