/* */

மார்க்சிஸ்ட்டுக்கு நகராட்சி தலைவர் பதவி: பூண்டி திமுகவினர் 'ஷாக்'

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் பதவி, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், தி.மு.க.வினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

மார்க்சிஸ்ட்டுக்கு நகராட்சி தலைவர் பதவி: பூண்டி திமுகவினர் ஷாக்
X

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 17 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க., 9 வார்டு, இ.கம்யூ., 5 வார்டு, மா.கம்யூ., 3 வார்டுகளில் வெற்றி பெற்றது.

நகரமன்ற தலைவர் பதவி, தி.மு.க.,வுக்கு தான் கிடைக்கும் என, தி.மு.க.,வினர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த சூழலில், இப்பதவி கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கி, தி.மு.க., தலைமை அறிவிப்பு வெளியிட்டது. இதனால், நகராட்சி தலைவர் பதவி கனவில் இருந்த தி.மு.க.,வினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Updated On: 3 March 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது