/* */

ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஆம்பூர், வாணியம்பாடியில் பொது முடக்க உத்தரவை மீறி சுற்றித்திரிந்த சுமார் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

HIGHLIGHTS

ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
X

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் பொது முடக்கத்தை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றுவோர் மீது அபராதம் விதித்தல் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இன்று டிஎஸ்பி பழனி செல்வம் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட பொது முடக்கத்தை மீறி வாகனத்தில் சுற்றித்திரிந்தவர்களிடம் இருந்து 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவையின்றி வெளியில் வரக் கூடிய நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றன

Updated On: 15 May 2021 12:01 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்