/* */

கொல்லகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பை எம்எல்ஏ வில்வநாதன் வழங்கினார்

தமிழக அரசு அறிவித்துள்ள 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் இலவச தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு எம்எல்ஏ வழங்கினார்

HIGHLIGHTS

கொல்லகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பை எம்எல்ஏ வில்வநாதன் வழங்கினார்
X

கொல்லகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பை எம்எல்ஏ வில்வநாதன் வழங்கினார்

கொல்லகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பை எம்எல்ஏ வில்வநாதன் வழங்கினார்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொல்லகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதி குமார் தலைமையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் கலந்துகொண்டு, தமிழக அரசு அறிவித்துள்ள 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் இலவச தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் வேலூர் மேற்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Jan 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  2. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  3. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  6. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  7. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  8. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  9. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  10. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!