/* */

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்: அதிகாரிகள் ஆய்வு

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அமையவுள்ள 100 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அதிகாரிகள் ஆய்வு

HIGHLIGHTS

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்: அதிகாரிகள் ஆய்வு
X

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அதிகாரிகள் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை அதிகமாக தீவிரமடைந்து வரும் நிலையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு பகுதிகளில் சிறப்பு சிகிச்சை மையம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் 100 படுக்கை மற்றும் ஆக்சிசன் செறிவூட்டும் கருவி வசதியுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனை இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் கூடுதல் அரசு தலைமை செயலாளர் மற்றும் போக்குவரத்துத் துறை ஆணையர் தென்காசி ஜவகர் பார்வையிட்டார் மேலும் மருத்துவரிடம் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்

இவருடன் மாவட்ட ஆட்சியர் சிவனருள் மாவட்ட, காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவ அலுவலர் செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்

Updated On: 24 May 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்