/* */

ஸ்டேன் சுவாமி மரணம்: ஆம்பூரில் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

ஆம்பூரில் ஸ்டேன் சுவாமி மரணம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

ஸ்டேன் சுவாமி மரணம்: ஆம்பூரில் கம்யூனிஸ்ட்  கட்சி ஆர்ப்பாட்டம்
X

ஆம்பூரில் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஓ ஏ ஆர் தியேட்டர் சர்க்கிள் பகுதியில் ஆம்பூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஸ்டேன் சுவாமியின் மரணம் குறித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் அருள்சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல் கலந்து கொண்டார்.

Updated On: 8 July 2021 5:06 PM GMT

Related News