/* */

நெல்லை மகாராஜாநகர் உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் இன்றைய விலை நிலவரம்

பாளையங்கோட்டை மகாராஜாநகரில் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்.

HIGHLIGHTS

நெல்லை மகாராஜாநகர் உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் இன்றைய விலை நிலவரம்
X

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல். 27.10.2021 (புதன் கிழமை)

1 தக்காளி - 43

2.கத்தரி - வெள்ளை-36, கீரி கத்தரி -25

3.வெண்டை - 28

4. புடலை - 24

5.சுரை - 10

6. பீர்க்கு -20

7. பூசணி - 10

8. தடியங்காய்- 10

9.அவரை-நாடு-24 10.கொத்தவரை -18

11.பாகல் - சிறியது-40, பெரியது-30

12.பச்சைமிளகாய்- நாடு 22, சம்பா -28, குண்டு-30

13. முருங்கை-40

14.பெரியவெங்காயம்- (பழையது-40)

(பெங்களூர்ரகம்- புதியது-32,30) (நாடு -28,24)

15.சின்னவெங்காயம்- பட்டரை, பழையது-38,(புதியது-34,32,30)

16. காராமணி -28

17. கோவக்காய் -25

18. தேங்காய் -35

19. வாழைக்காய் - 25

20.வாழைப்பூ- 10

21. வாழைத்தண்டு- 10

22. வாழைஇலை -10

23. கீரைகள்-10

24. கறிவேப்பிலை-30

25. புதினா-50

26. மல்லி இலை– 60

27. வெள்ளரி -(சாம்பார்ரகம்-12) (நாடு-12) (சாலட்குக்கும்பர்-45)

28.இஞ்சி-54,(புதியது -25)

29.மாங்காய் (நாடு)-45,40 (பெங்களூரா-50)

30.ரிங் பீன்ஸ்-70 31.நார்த்தங்காய் -25

32.முள்ளங்கி-20

33.சோயாபீன்ஸ் --

34.உருளை கிழங்கு - கொடைக்கானல் ரகம்-28,(புதியது-சிக்மகளுர், கேரலார்,ஹாசன் ரகம்-26) (பழையது-ஆக்ராரகம்-26)

35.கேரட் -50(சிறிய கேரட் -25)

36.சௌ சௌ -16

37.கோஸ் -18

38.பீட்ரூட் -16

39.காலிபிளவர் - 60

40.குடமிளகாய் - 120

41. பட்டர்பீன்ஸ் ---

42.பஜ்ஜி மிளகாய்-60,55

43.பூண்டு -தரைப்பூண்டு -100,80,70,60(வட பூண்டு 160,150)

44.கருணை -24,(புதியது-20)

45.சேம்பு -25,(நாடு -15)

46.சேனை-20 47.சீனிகிழங்கு-20

பழங்கள்

1.வாழைப்பழம்-செவ்வாழை-70, ஏலக்கி-70, மட்டி-60,நேந்திரன்-60, கற்பூரவள்ளி-50, நாடு-40, பச்சை-40,30

2.எலுமிச்சை -40

3.ஆப்பிள் -120,140

4.சாத்துக்குடி-70,60

5.மாதுளை-100,140,160

6.கொய்யா-(சி)60,(வெ)40

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30,25

9.நெல்லிக்காய்-30,25

10.சீதாப்பழம்-55,50

11.திராட்சை -80,70

12.ஆரஞ்சு -55,50

நிர்வாக அலுவலர் , மகாராஜநகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Updated On: 27 Oct 2021 2:13 AM GMT

Related News