Begin typing your search above and press return to search.
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் நிலவரம்.
HIGHLIGHTS
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் (19-10-2021)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி, நீர் இருப்பு : 137.80 அடி, நீர் வரத்து : 2680.70 கனஅடி, வெளியேற்றம் : 1851.95 கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி, நீர் இருப்பு : 147.30 அடி, நீர்வரத்து : NIL, வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118 அடி, நீர் இருப்பு : 77 அடி, நீர் வரத்து : 599 கனஅடி, வெளியேற்றம் : NIL
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50 அடி, நீர் இருப்பு: 16.65 அடி, நீர் வரத்து: NIL , வெளியேற்றம்: Nil
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி, நீர் இருப்பு: 10.36 அடி, நீர்வரத்து: NIL, வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி, நீர் இருப்பு: 50.50 அடி, நீர்வரத்து: 75 கன அடி, வெளியேற்றம்: 75 கன அடி.