/* */

அருகன்குளம் அஷ்டசித்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா

அருகன்குளம் ஸ்ரீ அஷ்டசித்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இன்று சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன.

HIGHLIGHTS

அருகன்குளம் அஷ்டசித்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா
X

அருகன்குளம் ஸ்ரீ அஷ்டசித்தி விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நெல்லையை அடுத்த அருகன்குளம் மேலூர் கிராமம் குளக்கரையில் அமைந்துள்ள, பழமை வாய்ந்த ஸ்ரீ அஷ்டசித்தி விநாயகர் கோவிலில், இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி, இன்று அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் சதுர்த்தி விழ நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரங்களுடன் பூஜைகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீ அஷ்டசித்தி விநாயகருக்கு இரவு புஷ்பாஞ்சலி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Updated On: 10 Sep 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  2. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  4. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  5. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  6. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  9. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  10. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...