/* */

திருவாரூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவாரூர் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சார்பில் மாற்றுத்திறளாளி மாணவர்களுக்கு ஸ்கூல் பேக் மற்றும் வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

திருவாரூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
X

திருவாரூரில் ரோட்டரி கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேக் மற்றும் வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது.

திருவாரூர் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சார்பில் புலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இயங்கி வரும் மாற்றுத்திறளாளி மாணவர்களுக்கான பகல் நேர பராமரிப்பு மைய குழந்தைகளுக்கு இன்றைய தினம் கிங்ஸ் சங்க தலைவர் ராஜ் (எ) கருணாநிதி தலைமையில் வழங்கப்பட்டது.

சமூக பொறுப்புணர்வு திட்ட அலுவலர் முருகானந்தம்,கிங்ஸ் செயலாளர் உத்திராபதி,புலிவலம் ஊராட்சி மன்ற துணை தலைவர் கார்த்தி, பழவனக்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஸ்கூல் பேக் மற்றும் வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கிங்ஸ் உறுப்பினர்கள், பள்ளி தலைமையாசிரியர், மற்றும் இருபால் ஆசிரியர்கள், வட்டார வள மைய பொறுப்பாளர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டார்கள்.

Updated On: 10 April 2022 1:11 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு