/* */

திருவாரூரில் நகர்ப்புற தேர்தல் தொடர்பான தி.மு.க. ஆலோசனை கூட்டம்

திருவாரூரில் நகர்ப்புற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி கட்சி ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடந்தது.

HIGHLIGHTS

திருவாரூரில் நகர்ப்புற தேர்தல் தொடர்பான  தி.மு.க. ஆலோசனை கூட்டம்
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திருவாரூர் மாவட்ட தி.மு.க. கூட்டம் நடந்தது.

திருவாரூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகள் என மொத்தம் 216 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவாரூர் மாவட்ட பொறுப்பாளரும் தமிழக உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டு தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.

Updated On: 30 Jan 2022 5:59 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...