/* */

தேவதானப்பட்டி அருகே நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

தேவதானப்பட்டி அருகே காமாட்சியம்மன் கோயிலில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

HIGHLIGHTS

தேவதானப்பட்டி அருகே நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
X

பைல்படம்.

தேவதானப்பட்டி அருகே காமாட்சியம்மன் கோயிலில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தேனி கலெக்டர் முரளீதரனை தேவதானப்பட்டி பசுமை இயக்க விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சந்தித்து மனு கொடுத்தனர். அதில் தேவதானப்பட்டி பகுதியில் இந்த ஆண்டு நெல் விளைச்சல் நல்ல முறையில் உள்ளது. அறுவடையும் தொடங்கி உள்ளது. எனவே விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய வசதியாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் முரளீதரன் உறுதி அளித்தார்.

Updated On: 17 March 2022 5:27 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...