/* */

தேனி காளியம்மன், மாரியம்மன் கும்பாபிஷேகம்: ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

தேனியில் வெற்றி கொம்பன் விநாயகர், பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றன.

HIGHLIGHTS

தேனி காளியம்மன், மாரியம்மன் கும்பாபிஷேகம்:  ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு அன்னதானம்
X

தேனி பத்ரகாளியம்மன் கோயில் கும்பத்தை வழிபட்ட  மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை சொத்து பாதுகாப்புக்குழு செயலாளர் கே.கே.ஜெயராம் நாடார்.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை சார்பில் நேரு சிலை சந்திப்பு அருகே வெற்றிக்கொம்பன் விநாயகர், பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோயி்ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

உறவின்முறை தலைவர் முருகன், பொதுச் செயலாளர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன், சொத்துப்பாதுகாப்புக்குழு செயலாளர் கே.கே.ஜெயராம்நாடார் உட்பட பலர் பங்கேற்றனர். நாடார் இன மக்கள் மட்டுமின்றி அனைத்து இன மக்களும் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர்.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து காலை 7 மணி முதல் மாலை வரை இடைவிடாத அன்னதானம் நடந்தது. மொத்தம் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அன்னதானத்தில் பங்கேற்றனர்.

Updated On: 4 March 2022 9:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?