/* */

தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு கூடையில் மனுக்களை சுமந்து வந்த சிவசேனா

Protest Petition -தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சிவசேனா கட்சியினர் கூடையில் மனுக்களை சுமந்து வந்தனர்.

HIGHLIGHTS

தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு கூடையில் மனுக்களை சுமந்து வந்த  சிவசேனா
X

சிவசேனா கட்சியினர் மனுக்களை  கூடையில் வைத்து சுமந்தபடி கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

Protest Petition - சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குரு அய்யப்பன் தலைமையில் ஆட்சியரிடம் பல முறை பொதுமக்களின் குறைகளை மனுவாக அளிக்கப்பட்டது. எந்த மனு மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இதனை ஆட்சியர் அறிந்து கொள்ளும்படி மனுக்களை கூடையில் சுமந்து வந்து தேனி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட தலைவர் கருப்பையா, இளைஞரணி மாவட்ட தலைவர் கார்த்திக், இளைஞர் அணி நகரச் செயலாளர் செல்வம், இளைஞர் அணி மாவட்டத் துணைத் தலைவர் சரவணன் மனோஜ் மாவட்ட பொருளாளர் கணேசன் சிவனடியார் சிவ முருகன்மற்றும் மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 13 Sep 2022 9:14 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  4. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  9. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  10. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!