/* */

10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டம்.. மத்திய அரசு அறிவிப்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன

HIGHLIGHTS

10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டம்..   மத்திய அரசு அறிவிப்பு
X

பைல் படம்

இந்த திட்டத்தை அக்டோபர் 22ல் தொடங்கி வைத்த பாரத பிரதமர் முதல் கட்டமாக 75,000 பேருக்கு பணி நியமான ஆணைகளை வழங்கினார். மீதம் உள்ள 9,25,000 பணியிடங்களை இன்னும் ஒரு வருட கால அளவில், இந்தியாவில் உள்ள 38 அமைச்சகத்தின் கீழ் தனித்தனியாக போட்டி தேர்வு வைத்து பணி ஆணை வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது உள்ள அனைவரும் மத்திய அரசு பணிக்காக விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ இளங்கலை, மற்றும் பொறியியல் படித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம்

மொத்த காலியிடங்கள் விவரம்:38 Ministrate ( Grade A, B, C )

Agricultural Research & Education 13 Post. Agriculture, Cooperation & Farmer 2210 Post. Fisheries, Animal Husbandry & Dairying 1842 Post.Atomic Energy 9460 Post.. AYUSH 118 Post.. Bio-Technology 83Post. Cabinet Secretariat 54 Post. . Chemicals & Petrochemicals 72 Post..Civil Aviation 917 Post. Coal 170 Post. Commerce 2585 Post. Consumer Affairs 541 Post. Corporate Affairs 1220 Post. Culture 3788 Post

15. Defence (Civilian) 2,64,706 Post. Devolopment of NE Region 110 Post. Drinking Water and Sanitation 49 Post. Empowerment of Person with Disabilities Post 62. Earth Sciences 3043 Post. Economic Affiars 306 Post. Environment, Forests & Climate Change 2302 Post. Expenditure 464 Post. Fertilizers 60 Post. Financial Services 339 Post. Food & Public Distribution 405 Post. Food Processing Industries 53 Post. Health & Family Walfare 1769 Post. Health Research 17 Post. Heavy Industries 96 Post. Higher Education 313 Post. Home Affairs 1,43,536 Post. Indian Audit & Accounts 25,934 Post. Promotion of Industry and Internal Trade: 462 Post. Information and Broadcasting 2041 Post. Electronics & Information Technology 1568 Post. Investment & Public Asset Management 14 Post. Labour & Employment 2408 Post. Land Resources 57 Post. Law and Justice 937 Post..

Micro, Small and Medium Enterprises 71 Post. Mines 7063 Post. Minority Affairs 121 Post. New & Renewable Energy 92 Post. Panchayati Raj 56 Post.. Parliamentary Affairs 29 Post45. Personnel, Public Grievances and Pensions 2535 Post. Petroleum and Natural Gas 122 Post. Pharmaceuticals 36 Post. Planning (Niti Ayog) 233 Post. Posts Dept 90,050. Power Dept 790 Post. President's Secretariat 91 Post. Prime Minster's Office 129 Post. Public Enterprises 41 Post. Railways 2,93,943 Post. Revenue 80,243 Post. Road Transport & Highways 287 Post. Rural Development 157 Post. School Education and Literacy 163 Post. Science & Technology 8543 Post. Scientific & Industrial Research 46 Ports. Shipping and Waterways 1043 Post. Skill Development and Entrepreneurship 698 Post. Social justice & Empowerment 269 Post

Space 2106 Post. Statistics and Programme Implementation 2156 Post. Steel 57 Post. Telecommunication 167 Post. Textile 501 Post. Tourism 144 Post. Tribal Affairs 147 Post. Union Public Service Commission 657 Post. Housing and Urban Affairs 2751 Post. Vice President's secretariat 268 Post. Water Resources, River Development & Ganga Rejuvenation 6,860 Post.. Woman & Child Development 353 Post. Youth Affairs and Sports 115 Post. ஆக மொத்த மத்திய அரசு காலி பணியிடங்கள்: 9,79,327 Posts.

குறிப்பு:மத்திய அரசு பணிக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள், வரும் காலங்களில் மேற்கூறிய காலி பணி இடங்கள் அடிப்படையில் 38 மத்திய அமைச்சகம் வெளியிடும் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வையும் சரியாக விண்ணப்பித்து, வெற்றி பெற்று, மத்திய அரசு பணிகளைப் பெறலாம் என தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு தெரிவித்துள்ளது.இது முழுக்க மத்திய அமைச்சகத்தினால் நடத்தப்படும் போட்டித் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று பணி ஆணை பெறும் திட்டம் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 25 Oct 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  4. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  9. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  10. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை