/* */

தஞ்சையில் குருத்தோலை ஞாயிறு பவனி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

தஞ்சையில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் திரளான கிருஸ்த்துவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தியபடி ஓசானா பாடி சென்றனர்.

HIGHLIGHTS

தஞ்சையில் குருத்தோலை ஞாயிறு பவனி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
X

தஞ்சாவூரில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனி

கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த சாம்பல் புதன் கிழமை உடன் தொடங்கி 40 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. இது கடைசி வாரம் பெரிய வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.

பெரிய வாரத்தில் தொடக்கமாக இன்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் வியாகுல மாதா ஆலயத்தில் மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் குருத்தோலைகளை புனிதம் செய்ததும், ஊர்வலம் புறப்பட்டது.

இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி இயேசு கிறிஸ்துவின் ஜெருசலம் பயணத்தை நினைவு கூறும் வகையில் ஓசானா பாடல்களை பாடியபடி சென்றனர்.

குருத்தோலை பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று திரு இருதய பேராலயத்தை அடைந்ததும் அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

Updated On: 10 April 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?