/* */

பாபநாசம், அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் பதவியேற்பு

பாபநாசம், அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

HIGHLIGHTS

பாபநாசம், அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் பதவியேற்பு
X

பாபநாசம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநராக பதவியேற்றுக்கொண்ட சுஜாதா.

பாபநாசம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநராக சுஜாதா பதவியேற்றுக்கொண்டார். இவர் ஏற்கனவே அம்மாபேட்டை வேளாண்மை உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

அதேபோல் பாபநாசத்தில் பணியாற்றிவந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மோகன், அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநராக பதவியேற்றுள்ளார்.

Updated On: 14 May 2022 6:15 AM GMT

Related News