/* */

திசையன்விளையில் காங்கிரஸ் சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

திசையன்விளையில் காங்கிரஸ் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

திசையன்விளையில் காங்கிரஸ் சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
X

திசையன்விளையில் காங்கிரஸ் கட்சி சார்பில் 73 வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

திசையன்விளையில் காங்கிரஸ் சார்பில் குடியரசு தின விழா.

திசையன்விளையில் காங்கிரஸ் கட்சி சார்பில் 73 வது குடியரசு தினவிழா காமராஜர் சிலை அருகில் நகர காங்கிரஸ் தலைவர் ஏ.வி.ஜே.அல்பர்ட் தலைமையில் நடந்தது. விழாவில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் எஸ்.குமார், மாவட்ட கலைபிரிவு தலைவர் கே.எஸ்.ஞானராஜ், மாவட்ட இணைசெயலாளர் ஐசக், சிறப்பு அழைப்பாளர் விஜயகுமார், மாநில ஆர்.டி.ஐ. பிரிவு பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.சேக் முகம்மது, மாவட்ட ஆர்.டி.ஐ. பிரிவு பொதுச்செயலாளர் இராஜீவ், வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் நிர்மல், காங்கிரஸ் பிரமுகர்கள் முத்துகிருஷ்ணன், ஜீவ நாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Jan 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...