/* */

சிவகங்கை மாவட்டத்தில் நகராட்சி பேரூராட்சிகளில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி

சிவகங்கை மாவட்டத்திலுள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் அதிக இடங்களில் வென்றுள்ளது

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டத்தில் நகராட்சி பேரூராட்சிகளில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி
X

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை மானாமதுரை காரைக்குடி தேவகோட்டை ஆகிய 4 நகராட்சிகளில் உள்ள 117 வார்டுகளில் திமுக : 86 இடங்களில் போட்டியிட்டு 48 இடங்களை பிடித்துள்ளது.அதிமுக : 113 இடங்களில் போட்டியிட்டு 27 இடங்களை பிடித்துள்ளது.காங்கிரஸ் : 24 இடங்களில் போட்டியிட்டு 12 இடங்களை பிடித்துள்ளது.அமமுக : 35 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களை பிடித்துள்ளது.பாஜக : 53 இடங்களில் போட்டியிட்டு 1 இடத்தை பிடித்துள்ளது.சிபிஐ : 2 இடங்களில் போட்டியிட்டு 1 இடத்தை பிடித்துள்ளது.மேலும்,சுயேட்சைகள் 20 பேர் பெற்றி பெற்றுள்ளனர்.

இது தவிர, பிற கட்சிகளான நாம் தமிழர் கட்சி: 43மக்கள் நீதி மையம்: 6 மதிமுக: 1 . புதிய தமிழகம்: 1. சிபிஎம் -3தேமுதிக: 9 இடங்களில் போட்டியிட்டு ஒரு வார்டிலும் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


Updated On: 22 Feb 2022 11:53 AM GMT

Related News