/* */

நகராட்சிப் பொறியாளர் வங்கிக் கணக்குகள் முடக்கம்

ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையை அடுத்து வங்கிக்கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டது

HIGHLIGHTS

நகராட்சிப் பொறியாளர்  வங்கிக் கணக்குகள் முடக்கம்
X

ராணிப்பேட்டை நகராட்சியில் பொறியாளராக பணியாற்றிவரும் செல்வகுமார் 

ராணிப்பேட்டை நகராட்சியில் பொறியாளராக பணியாற்றிவரும் செல்வகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார்15 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் கட்டுக்கட்டுக்காக லட்சக்கணக்கில் கணக்கில் வராத பணம், கிலோ கணக்கில் தங்கம்,வெள்ளி நகைகள், மற்றும் சொத்துப்பத்திரங்கள் சிக்கியது

பின்னர் ,போலீஸார் அவற்றை மதிப்பீடு செய்ததில்கணக்கில் ரூ 10, லட்சதது73 ஆயிரத்து ,520 க்கு வரை வோலை யாகவும், 23, லட்சத்து 32 ஆயிரத்து்,770 ரூபாய் ரொக்கமாகஇருந்தது . மேலும் தங்கநகைகள் 193.75 சவரன் மற்றும் வெள்ளி 2.17கிலோ எனமதிப்பீடு செய்யப்பட்டு பறிமுதல் செய்தனர்.

மேலும்,திருவள்ளூர் காட்பாடி, இராணிப் பேட்டை, காஞ்சிபுரத்தில் அவர் பெயரிலும், அவர் மனைவி சிவசங்கரி பெயரிலும் பலகோடி மதிப்பில் வாங்கிக் குவித்துள்ள நிலம், வீடு சொத்து பத்திரங்களையும் போலீஸார்பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து, பொறியாளர்செல்வம் ,அவர்மனைவி சிவசங்கரி ஆகியோர்மீது லஞ்ச ஒழிப்புப்போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் முதற்கட்டமாக செல்வம்,அவர் மனைவி சிவசங்கரி வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாகவும் அவருடன் லஞ்ச விவகாரத்தில் தொடர்பு உள்ளவர்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாகக் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கூறிவருகின்றனர்.

Updated On: 7 Dec 2021 5:23 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  4. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  5. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  6. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  8. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...