/* */

விபத்தில் கண்ணை இழந்த செவிலியர்; மருத்துவச் செலவை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

லாலாப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் கண்ணையிழந்த நர்ஸின் மருத்துவச் செலவை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

HIGHLIGHTS

விபத்தில்  கண்ணை இழந்த  செவிலியர்;  மருத்துவச் செலவை  ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
X

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப் பேட்டையிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக நர்ஸாக பணியாற்றிவருபவர் இந்து. இவர் கடந்த 23ந்தேதி பணியின் போது மருத்துவரின் பரிந்துரையின்பேரில் அங்கு பிறந்த குழந்தைக்கு ஆக்ஸிஜனை செலுத்த முயற்சித்தார், அப்போது ஆக்ஸிஜன் ஃபுளோ மீட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென ஆக்ஸிஜன் பீறிட்டு வெளியேறி நர்ஸ் இந்துவின் இடது கண்ணில் தாக்கியது. உடனே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூருக்கு அனுப்பப்பட்டார்,

இருப்பினும் இந்து தனது இடது கண்பார்வையை இழந்தார். இவ்விபத்து குறித்து தகவலறிந்த இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், நர்ஸ் இந்துவின் ஏழ்மை நிலையைக் கருதி அவரின் சிகிச்சைக்கான தொகை ₹ 45616ஐ கொரோனா சிறப்பு நிதியிலிருந்து வழங்கினா.ர் மேலும் இந்துவை பணி நிரந்தரம் செய்யவும் பரிந்துரைச் செய்தார்

Updated On: 1 Jun 2021 4:04 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்