/* */

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.40லட்சம் மதிப்பிலான கடல் அட்டை, மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த இருந்த 40 லட்சம் மதிப்பிலான சுறா இறகு, கடல் அட்டை, சமையல் மஞ்சள் பறிமுதல்.

HIGHLIGHTS

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.40லட்சம் மதிப்பிலான கடல் அட்டை, மஞ்சள் பறிமுதல்
X

இலங்கைக்கு கடத்த இருந்த 40 லட்சம் மதிப்பிலான சுறா இறகு, கடல் அட்டை, சமையல் மஞ்சள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இலங்கைக்கு கடத்த இருந்த 40 லட்சம் மதிப்பிலான சுறா இறகு, கடல் அட்டை, சமையல் மஞ்சள் பறிமுதல்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடல் அட்டை, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கடத்த இருப்பதாக கியூ பிரிவு போலீசார் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வேதாளை கடற்கரை பகுதியில் கியூ பிரிவு, மண்டபம் போலீசார், மற்றும் மண்டபம் வனத்துறையினர் கூட்டாக அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, வேதாளை தெற்கு தெருவில் சதாம் எனபவருக்கு சொந்தமான வீட்டில் பதுக்கி வைத்திருந்த தலா 50 கிலோ வீதம் 34 மூடைகளில் 1,700 கிலோ மஞ்சள், தலா 30 கிலோ வீதம் 13 மூடைகளில் 400 கிலோ சுறா இறகு, பதப்படுத்திய கடல் அட்டை 100 கிலோ ஆகிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக சதாம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். ரூ.40 லட்சம் மதிப்புள்ள இப்பொருட்களை வேதாளை கடல் பகுதியில் இருந்து மர்மப்படகு மூலம் இலங்கைக்கு இன்றிரவு கடத்த திட்டமிடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்ததுள்ளதாக கியூ பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 3 Jan 2022 12:16 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  2. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  3. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  4. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  6. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  7. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  8. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  9. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  10. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி