/* */

இராமநாதபுரத்தில் பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

இராமநாதபுரத்தில் பாஜக சார்பில் கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

HIGHLIGHTS

இராமநாதபுரத்தில் பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
X

இராமநாதபுரத்தில் பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.

இராமநாதபுரம் நகரில் பா.ஜ.க. கொடியேற்று விழா, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கே. முரளிதரன் முன்னிலை வகித்தார். மாநில இளைஞர் அணி பொதுச்செயலர் ஆத்ம கார்த்திக், மாவட்ட பொதுச்செயலர் ஜி.குமார், நகர் தலைவர் ராம. வீரபாகு, டாக்டர் ராம்குமார், தரணி முருகேசன், கலாராணி, அணி பிரிவு தலைவர்கள் மாரிமுத்து, பரமேஸ்வரன், எஸ் பி குமரன், இளைஞர் அணி மாவட்ட தலைவர் மோடி முனீஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 7 April 2022 3:48 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்