/* */

பெரம்பலூர்: குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற கோரிக்கை

பெரம்பலூர் மாவட்ட குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர்: குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற கோரிக்கை
X

பெரம்பலூர் மாவட்ட கிராமங்களில் தேங்கி நிற்கும் மழை நீர்.

பெரம்பலூரில் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், வடக்கு மாதவி ரோடு அனுக்கூர் குடிக்காடு கிராமத்தில் 9வது வார்டு குறுக்குத் தெரு பகுதியில் 30 குடும்பங்கள் மேல் வசித்து வருகின்றனர்.

மழை தொடங்கிய நாட்களிலிருந்து தற்போது வரை மழைநீர் தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் வருவதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதி ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.

மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளதால் பாம்பு, பூச்சிகள் வீட்டிற்குள் வருவதால் பெரிதும் இப் பகுதியில் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 28 Nov 2021 6:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  3. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...