/* */

வேப்பந்தட்டையில் கருணாநிதி பிறந்த நாள் விழா: அரிசி தொகுப்பு வழங்கிய எம்எல்ஏ பிரபாகரன்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் நடந்தமுன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் எம்எல்ஏ பிரபாகரன் அரிசி தொகுப்பு வழங்கினார்.

HIGHLIGHTS

வேப்பந்தட்டையில் கருணாநிதி பிறந்த நாள் விழா:  அரிசி தொகுப்பு வழங்கிய எம்எல்ஏ பிரபாகரன்
X

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் விழாவில் எம்எல்ஏ பிரபாகரன் அரிசி தொகுப்பை வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட திமுக எம்.எல்.ஏ பிரபாகரன் வேப்பந்தட்டை வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அதன் அருகில் உள்ள கொடிமரத்தில் திமுக கொடியேற்றினார். முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்பை வழங்கினார்.

Updated On: 4 Jun 2021 3:50 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்