/* */

காந்திஜியின் பிறந்த நாள்: நம்மால் முடியும் நண்பர்களால் மரக்கன்றுகள் நடவு

இதையொட்டி அங்கன்வாடி வளாகம், ஏரிக்கரை, சாலையோரம் போன்ற இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன

HIGHLIGHTS

காந்திஜியின் பிறந்த நாள்: நம்மால் முடியும் நண்பர்களால் மரக்கன்றுகள் நடவு
X

காந்தியின் 153 வது பிறந்த நாள் விழாவில் நம்மால் முடியும் நண்பர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டது.

மகாத்மா காந்தியின் 153 -ஆவது பிறந்த நாள் விழாவானது நாடெங்கும் கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் மாவட்டத்தில் பாடாலூர், இரூர்,ஆலத்தூர்கேட் உள்பட ஆலத்தூர் வட்டாரப் பகுதிகளில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, ஆலத்தூர் வட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தில் நம்மால் முடியும் நண்பர்கள் குழு சார்பாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம் முன்பு காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது.இதனையடுத்து, அங்கன்வாடி வளாகம், ஏரிக்கரை, சாலையோரம் போன்ற இடங்களில் மரக்கன்றுகள் நட்டுவிக்கப்பட்டது. மேலும் பள்ளி வளாகம், கோயில்கள், சாலையோர பகுதிகளில் உள்ள ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளை அகற்றி தூய்மை செய்யப்பட்டன. ஏற்பாடுகளை நம்மால் முடியும் நண்பர்கள் குழு அமைப்பினர் செய்திருந்தனர்.

Updated On: 2 Oct 2021 6:15 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...