/* */

பெரம்பலூர்: உண்டு உறைவிடப்பள்ளியில் கலெக்டர் நேரில் ஆய்வு

பேரளியில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியை, பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூர்: உண்டு உறைவிடப்பள்ளியில் கலெக்டர் நேரில் ஆய்வு
X

பேரளியில் உள்ள, கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட, மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியம், பேரளியில் உள்ள, கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியை, மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் குறித்தும், அங்கு பணியாற்றி வரும் ஆசிரியர் குறித்தும், ஆட்சியர் கேட்டறிந்தார். பள்ளி வளாகத்திற்குள் கொரானா தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் எனவும், நிர்வாகிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், பள்ளி தலைமை ஆசிரியர் .மஞ்சு ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 17 Sep 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  3. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  5. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  7. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  8. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  9. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  10. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா