குன்னம் திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்.

திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் குன்னம் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் அவர்களிடத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குன்னம் திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்.
X

வரும் ஏப்.06 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இன்று குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் அவர்களிடத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்பாளர்கள் பாதுகாப்பாக வேட்பு மனு தாக்கல் செய்யும் வகையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Updated On: 17 March 2021 9:30 AM GMT

Related News