/* */

நாகூர் பள்ளியில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

நாகூர் பள்ளியில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் கலந்து கொண்டனார்.

HIGHLIGHTS

நாகூர்  பள்ளியில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா
X

நாகூரில் நடந்த சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் உலமாக்களுக்கு நலவாரிய அட்டைகளை கலெக்டர் அருண் தம்பு ராஜ் வழங்கினார். 

நாகை அடுத்துள்ள நாகூரில் உள்ள தனியார் பள்ளியில் சிறுபான்மை உரிமைகள் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள், கருங்கன்னி, வேளாங்கண்ணி பேராலய பங்கு தந்தைகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விழாவில் 21 உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நலவாரிய அட்டைகளை வழங்கினார். அரசின் நலத்திட்டங்கள் சிறுபான்மை மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என விழாவில் பேசிய நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Updated On: 19 Dec 2021 3:09 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்