/* */

காஞ்சிபுரம் நகர பாஜக தலைவர் பிறந்தநாள்; 500 பேருக்கு அன்னதானம்

காஞ்சிபுரம் நகர பாஜக தலைவரின் பிறந்த நாளையொட்டி 500 ஏழை எளியவர்களுக்கு பிரியாணி உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் நகர பாஜக தலைவர் பிறந்தநாள்; 500 பேருக்கு அன்னதானம்
X

பிறந்தநாளையொட்டி நகராட்சி அருகே அன்னதானம் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் நகர பாஜக தலைவரும், பிரபல தொழிலதிபருமான அதிசயம் குமார் தனது பிறந்தநாளை பாஜக அலுவலகம் முன்பு தனது மனைவி மற்றும் நிர்வாகிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

அவருக்கு நகர பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்கள், மகளிர் அணியினர் ‌‌‌‌என அனைவரும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் பிறந்தநாளையொட்டி ஏழை, எளிய மக்கள் 500 நபர்களுக்கு இனிப்புடன் பிரியாணி உணவு, நலிந்த ஏழைகளுக்கு சேலை, வேட்டி என நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பாஜக சார்பிலும் பல இடங்களில் இன்று காலை முதல் அன்னதானம் வழங்கி வருகிறார்கள்.

பாஜக நிர்வாகிகள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரும் சால்வை அணிவித்தும், தொலைபேசி வாயிலாகவும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிறந்தநாள் நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் ஜீவாநந்தம், கூரம் விஸ்வநாதன், மகளிரணி டாக்டர் ஆதிரை உள்ளிட்ட பாஜகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 24 Aug 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!