/* */

பாஜக பிரமுகர் உறவினரிடம் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

பாஜக பிரமுகர் உறவினரிடம் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்
X

காஞ்சிபுரத்தில் பாஜக எம்எல்ஏ உறவினரிடம் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.70ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கர்நாடக மாநிலம் , பெல்லாரி, நேருகாலனி பகுதியை சேர்ந்தவர் ரவி சங்கர் சுக்லா . இவர் இன்று தனது காரில் உறவினர்களுடன் காஞ்சிபுரம் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது கீழம்பி பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதிகாரிகள், சுக்லா வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.70ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் தேர்தல் அலுவலர் ராஜலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது. ரவிசங்கர் சுக்லா கர்நாடக பாஜக எம்எல்ஏ பிரமுகரின் உறவினர் என கூறப்படுகிறது.

Updated On: 26 March 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!