/* */

காஞ்சிபுரம் அருகே மின்சார வயர் மீது சாய்ந்த சிக்னல் கம்பம்

வாலாஜாபாத் ரவுண்டானா அருகே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிக்னல் கம்பம் அமைக்கப்பட்டதில் மின் வயர் மீது சாய்ந்துள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே மின்சார வயர் மீது சாய்ந்த சிக்னல் கம்பம்
X

வாலாஜாபாத் செங்கல்பட்டு சாலையில் சிக்னல் கம்பம் மின் வயர் மீது சாய்ந்துள்ள காட்சி.

காஞ்சிபுரம் அடுத்து அமைந்துள்ளது வாலாஜாபாத் . இவ்வழியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் நூற்றுக்கணக்கான கல் குவாரி லாரிகள் மற்றும் இதர போக்குவரத்து லாரிகள் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் என நாளொன்றுக்கு பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.

இந்நிலையில் வாலாஜாபாத் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இதில் வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையில் உள்ள சிக்னல் கம்பம் திடீரென சாய்ந்து அருகில் உள்ள உயரழுத்த மின் வயர் மீது சாய்ந்துள்ளது.

மின் வயர்கள் அனைத்தும் புதை வடிகால் திட்டத்திற்கு பயன்படுத்தும் மின் வயர் என்பதால் எவ்வித அச்சமும் இல்லை என்பதும் இருப்பினும் , இதுகுறித்து வாலாஜாபாத் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், தற்போது உடனடியாக சிக்னல் கம்பத்தை பாதுகாப்புடன் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

Updated On: 19 Sep 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?