/* */

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
X

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் 

வரவிருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் படிவங்கள், வாக்காளர் பட்டியல் குறித்து கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

Updated On: 4 Aug 2021 11:43 AM GMT

Related News