/* */

பழனி நகராட்சியில் கொசுஒழிப்பு பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

பழனி நகராட்சி அலுவலகத்தில், தற்காலிகமாக பணியாற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், வேலையை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பழனி நகராட்சியில் கொசுஒழிப்பு பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
X

பழனி நகராட்சி அலுவலகத்தில், வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள்.

பழனி நகராட்சி சார்பில், தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில், 66 பேர் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த பணியாளர்கள், நகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று, டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு, கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வாங்கவில்லை எனக்கூறி பழைய நகராட்சி அலுவலகம் முன்பு, இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதியம் வழங்க வேண்டும் இல்லையெனில் பணிக்குச் செல்ல மாட்டோம் என்று கூறி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் இறங்கினர்.

தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தனியார் நிறுவனம் மூலம் தங்களுக்கு வரவேண்டிய மூன்று மாத சம்பள தொகையை பெற்றுத் தருகிறோம் என உறுதி அளித்ததை தொடர்ந்து, மீண்டும் பணியாளர்களை பணிக்கு சென்றனர்.

Updated On: 11 Dec 2021 5:22 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்