/* */

திண்டுக்கல்லில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஊராட்சிகளில் கொடியேற்று விழா, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா
X

திண்டுக்கல் அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்ற கொடியேற்று விழா 

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை திண்டுக்கலில் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஊராட்சிகளில் கொடியேற்று விழா மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, சோலைஹால் ரோடு பகுதியிலுள்ள கணபதி கோவில் அருகே நடைபெற்றது . விழாவுக்கு, மாவட்ட தலைவர் அந்தோணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பெரியசாமி கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.மாவட்ட பொருளாளர் அலெக்ஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் வேளாங்கண்ணி, கிழக்கு மாவட்ட செயலாளர் ரூபன் சுந்தர், திண்டுக்கல் ஒன்றிய தலைவர் செல்வ பாண்டி, மேற்கு மாவட்ட அமைப்பாளர் தண்டபாணி , மத்திய மாவட்ட துணைத்தலைவர் பவுல்ராஜ், மகளிரணி ஒன்றிய தலைவி சுமதி மற்றும் சாந்தி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Updated On: 30 Aug 2021 11:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...