/* */

அஞ்சுகுழிப்பட்டி சங்கிலி கருப்புசாமி அணை 14 ஆண்டுக்கு நிரம்பியது

சாணார்பட்டி அருகே, அஞ்சுகுழிப்பட்டி சங்கிலி கருப்புசாமி அணை, 14 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

அஞ்சுகுழிப்பட்டி சங்கிலி கருப்புசாமி அணை 14 ஆண்டுக்கு நிரம்பியது
X

அஞ்சுகுழிப்பட்டி சங்கிலி கருப்புசாமி அணை

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்றத் தொகுதி சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுழிப்பட்டி சங்கிலி கருப்புசாமி அணை இரண்டரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.

தொடர் மழை காரணமாக 14 ஆண்டுகளுக்குப் பிறகு, அணை தனது முழு கொள்ளளவை எட்டி, நிரம்பி வழிகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அணையை உற்சாகமாக கண்டு ரசித்து வருகின்றனர்.

Updated On: 30 Nov 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  2. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  3. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  4. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  6. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  7. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  9. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்