/* */

பள்ளி மாணவிக்கு டாக்டர் பட்டம்

திண்டுக்கல் பள்ளி மாணவி மு.விதுலாஸ்ரீ க்கு சாதனை படைத்ததற்கான டாக்டர் பட்டத்தை சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் வழங்கியது.

HIGHLIGHTS

பள்ளி மாணவிக்கு டாக்டர் பட்டம்
X

மாணவி மு.விதுலாஸ்ரீக்கு சாதனை படைத்ததற்கான டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி மு.விதுலாஸ்ரீ முருகேசன்.

இவர் ரோல் பால் மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில், பெல்காமில் 309 பேர் பங்குபெற்ற போட்டியில் வெற்றிபெற்று உலக கின்னஸில் இடம் பிடித்தார். மேலும் தேசிய அளவில் வெள்ளிப் பதக்கங்களையும், வெண்கலப் பதக்கமும் பெற்றார். தென்னிந்திய அளவில் தங்கப்பதக்கமும் வென்றார்.

மாணவிவின் இந்த சாதனையை பாராட்டி சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம், மதுரையில் (doctorate of record-breaking) சாதனை படைத்ததற்கான டாக்டர் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.

தன்னுடைய இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தான் பெற்ற டாக்டர் பட்டம் மற்றும் பதக்கத்தினை எஸ்.எம்.பி.எம் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள் முன்னிலையில் காண்பித்து வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார்.

Updated On: 26 April 2021 7:22 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  2. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  3. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  4. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  5. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  6. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  7. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  8. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  9. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  10. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...