/* */

பெட்ரோல், டீசல் விலை - திண்டுக்கல்லில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலையில் வாட் வரியை குறைக்காத மாநில அரசைக் கண்டித்து, திண்டுக்கல்லில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

பெட்ரோல், டீசல் விலை - திண்டுக்கல்லில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
X

பெட்ரோல், டீசல் விலையில் வாட் வரியை குறைக்காத மாநில அரசைக் கண்டித்து,  பாரதிய ஜனதா கட்சியின் வர்த்தகப் பிரிவினர், திண்டுக்கல்லில்  ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயுலின் முன்புறம், 100 -க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட வரித்தக பிரிவினர், பெட்ரோல் டீசல் விலையுயர்வை கண்டித்து, நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் விலையில் தமிழக அரசு வாட் வரியை குறைத்தாலே விலையுயர்வை கட்டுப்படுத்த முடியும் எனக்கூறி கண்டனக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், பெண்களுக்கு 1000 ரூபாய் மாதம் தருவது உள்ளிட்ட தேர்தல் வாக்குருதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் இருந்து வர்த்தக பிரிவு பஜகவினர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Nov 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...