/* */

திண்டுக்கல்: வ.உ.சி உருவச்சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள வ.உ.சி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

திண்டுக்கல்: வ.உ.சி உருவச்சிலைக்கு அதிமுகவினர்  மாலை அணிவித்து மரியாதை
X

திண்டுக்கல்லில் வஉசி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த மேற்கு மாவட்ட அதிமுகவினர்

திண்டுக்கல்லில் வஉசி உருவச்சிலைக்கு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 150வது பிறந்த நாள் விழா இன்று (05.09.2021) தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து, திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாநில அமைப்பு செயலாளரும், மத்திய கூட்டுறவு சங்க தலைவருமான மருதராஜ் தலைமையில் வஉசி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன், ஒன்றிய கூட்டுறவு சங்க தலைவர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகர், பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி ,பி ஜி எம் முரளி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீரமார்பன் , மற்றும் வி.டி ராஜன், ராஜேஸ்கண்ணா, ரவிக்குமார், பிரபு ராம், தகவல் தொழில்நூட்ப பிரிவு நிறுவாகிகள் மணிகண்டன், மகாராஜகுமார், சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர், சிலம்பம் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.

Updated On: 5 Sep 2021 1:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?