/* */

100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி மெல்லோட்ட பேரணி

100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி மெல்லோட்ட பேரணி
X

திண்டுக்கல்லில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மெல்லோட்ட பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது .இந்த சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களித்து 100 சதவீத வாக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மெல்லோட்ட பேரணியை திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி துவக்கி வைத்தார்.

இந்த பேரணியில் மாவட்ட எஸ்பி., ரவளிப்பிரியா மற்றும் அதிகாரிகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.பேரணி முகாம் அலுவலகத்தில் தொடங்கி பேருந்து நிலையம் மெயின் ரோடு வழியாக நகரின் முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் முகாம் அலுவலகத்தில் முடிவடைந்தது. பேரணியில் மாணவ மாணவிகளின் சிலம்பாட்டம் நடந்தது.

Updated On: 13 March 2021 6:24 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  3. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  4. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  5. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  6. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  7. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  10. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...