/* */

திருப்போரூர்: மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் 200 பேர் இணைந்தனர்

திருப்போரூரில் மாற்று கட்சியினர் 200 க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

HIGHLIGHTS

திருப்போரூர்: மாற்றுக்கட்சிகளில்  இருந்து விலகி அதிமுகவில் 200 பேர் இணைந்தனர்
X

திருப்போரூரில் மாற்று கட்சயினர் இரு நூறு பேர் அதிமுகவில் இணைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பொன்மார் ஊராட்சி போலச்சேரியில் உள்ள திமுக,தேமுதிக,இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட மாற்று கட்சியினர் பொன்மார் ஊராட்சி அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் சரவணன் மற்றும் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் துளசிங்கம் ஏற்பாட்டில்,

200 க்கும் மேற்பட்டோர் பிறகட்சியில் இருந்து விலகி மாநில மகளிர் அணி இணை செயலாளரும் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினருமான கே.மரகதம் குமரவேல், திருப்போரூர் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தையூர் எஸ்.குமரவேல் ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

Updated On: 13 Dec 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!