/* */

மாநகராட்சி தேர்தலில் இந்திய தேசிய லீக் கட்சி : திமுக கூட்டணிக்கு ஆதரவு

மாநகராட்சி தேர்தலில் இந்திய தேசிய லீக் கட்சி. திமுக தலைமையிலான ஜனனாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

மாநகராட்சி தேர்தலில் இந்திய தேசிய லீக் கட்சி : திமுக கூட்டணிக்கு ஆதரவு
X

 இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் பஷிர் அஹமது பேட்டி

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரதில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் நூர்மொஹமத் மற்றும் நூர்ஜஹான் ஆகியோரின் திருமண விழாவிற்க்கு இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் பஷிர் அஹமது கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பஷிர் மொஹமது மாநகராட்சி தேர்தல்களில் இந்திய தேசிய லீக் கட்சி முழுமையாக திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான ஜனனாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தருகிறது, தமிழகம் முழுவதும் இருக்ககூடிய சிறுபான்மை முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஒன்றினைத்து வாக்களித்து வெற்றி பெற செய்வேம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 28 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  2. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  5. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  6. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  7. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  8. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  9. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  10. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...