/* */

ஜவுளிகடையில் செல்போன் திருடிவிட்டு ஒப்படைத்த பெண் : இப்படியும் ஒரு நேர்மை..!

அரியலூர் -ஜவுளிகடையில் செல்போன் திருடிய பெண் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து திருப்பிகொடுத்து சமரசம்

HIGHLIGHTS

ஜவுளிகடையில் செல்போன் திருடிவிட்டு ஒப்படைத்த பெண் : இப்படியும் ஒரு நேர்மை..!
X

பெண் செல் போன் எடுக்கும் சி.சி.டி.வி காட்சிகள் 

அரியலூர் அருகே வி.கைகாட்டியில் தனியார் ஜவுளி ஸ்டோர் உள்ளது. இந்த ஜவுளிகடையில் வேலை பார்த்த ஒரு பெண்ணின் செல்போனை துணி எடுக்க வந்த பெண் ஒருவர் கால்களுக்கு அடியில் மறைத்து வைத்து. பின்னர் வேலை ஆட்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்த பின் செல்போனை எடுத்து சென்ற சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவானது.

மேலும் இந்த காட்சிகள் நேற்று இரவு முதல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. இதனையடுத்து இச்சம்பவம் அறிந்த அதே கிராமத்தை சேர்ந்த பெண் செல்போனை வேறு ஒருவர் மூலமாக கடை உரிமையாளரிடம் திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்டபோது சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து வேறு ஒருவர் மூலமாக அந்த பெண் செல்போனை திருப்பி கொடுத்ததாகவும், இதனால், இதுகுறித்து காவல் நிலையத்தில் எதுவும் புகார் அளிக்கவில்லை என கூறினார். இதனால் சமரசம் ஏற்பட்டதாக கூறினார்.

Updated On: 5 May 2021 6:51 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  4. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  5. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  7. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  8. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  10. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து