/* */

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை
X

கோப்பு படம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் இன்று புதியதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1124 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2881 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1759 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1671 நபர்களும் சேர்த்து 7435 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 17 Sep 2021 3:41 PM GMT

Related News