/* */

லாரி மோதிய விபத்தில் தற்காலிக மின் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலி

ஜெயங்கொண்டம் அருகே லாரி மோதிய விபத்தில் தற்காலிக மின் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

லாரி மோதிய விபத்தில் தற்காலிக மின் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலி
X

பைல் படம்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள கோரைக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் 24. இவர் கும்பகோணம் மின்வாரியத்தில் தற்காலிக மின் ஊழியராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை பணிக்கு செல்வதற்கு தனது கிராமத்தில் இருந்து இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது நடுவலூர் காட்டு கோவில் அருகே சென்றபோது எதிர்பாரதவிதமாக எதிரே வந்த லாரியில் மோதி தலையில் பலத்த அடிபட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். விபத்து ஏற்படுத்திய லாரி கும்பகோணத்தில் ஜல்லிக் கற்களை இறக்கிவிட்டு மீண்டும் பெரம்பலூர் நோக்கி சென்ற லாரி ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார். உடையார்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 26 Feb 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்