/* */

அரியலூர் நகர மதிமுக சார்பில் 150 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்

அரியலூரில், ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு, மதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

அரியலூர் நகர மதிமுக சார்பில் 150 குடும்பங்களுக்கு  நிவாரண பொருட்கள்
X

அரியலூர் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட இடத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  மதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.


அரியலூர் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட இடத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரியலூர் நகர மதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் 150 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன், அரியலூர் நகர மதிமுக செயலாளர் ராம மனோகரன், மாவட்ட பிரதிநிதி சேகர், நகர பிரதிநிதி மகாலிங்கம், வழக்கறிஞர் ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 10 April 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்