/* */

பொது பாதை அமைத்து தரக்கோரி அரியலூர் கலெக்டரிடம் இருளர் இன மக்கள் மனு

பொது பாதை அமைத்து தர கோரி மழையில் நனைந்த படி இருளர் இன மக்கள் அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

பொது பாதை அமைத்து தரக்கோரி அரியலூர் கலெக்டரிடம் இருளர் இன  மக்கள் மனு
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக இருளர் இன மக்கள் வந்தனர்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தில் பழங்குடி இருளர் இன மக்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகின்றனர். இவர்கள் பகுதியிலிருந்து விருத்தாச்சலம் மெயின் ரோட்டிற்கு வருவதற்கு தனிநபர் பட்டா இடத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். தற்பொழுது இடத்தின்‌ உரிமையாளர் வேலி போட்டதால் தங்களுக்கு மாற்று வழி ஏற்பாடு செய்து தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க இன்று வருகை தந்தனர்.

மேலும் மழையில் மழையில் நனைந்தபடி சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட இருளர் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தனர். தங்களுக்கு மாற்றுவழி அமைந்தால் மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரி, மருத்துவமனை செல்ல முடியும் என மனுவில் தெரிவித்து இருந்தனர்.

Updated On: 10 Nov 2021 6:35 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...