/* */

தனியார் சிமென்ட்ஆலை முன்பு காதில் பூ சுற்றி மக்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர், தளவாய் பகுதியில் உள்ள தனியார் சிமென்ட் ஆலை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி, காதில் பூ சுற்றி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

தனியார் சிமென்ட்ஆலை முன்பு காதில் பூ சுற்றி மக்கள் ஆர்ப்பாட்டம்
X

அரியலூர் மாவட்டம் தளவாயில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

அரியலூர் மாவட்டம் தளவாய் பகுதியில் உள்ள தனியார் சிமென்ட் ஆலை உள்ளது. அந்த ஆலை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி, காதில் பூ சுற்றிக்கொண்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஆலை நிர்வாகம் செய்து தரவேண்டும். குடியிருப்பு பகுதியின் அருகாமையில் உள்ள சுண்ணாம்புக்கல் சேமிப்பு கிடங்கை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு சமூக ஆர்வலர் சிவகுமார் தலைமை வகித்தார்.


Updated On: 12 March 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!