/* */

மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி

மாநில அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி சென்னையில் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி
X

பைல் படம்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டு கோடை கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநில அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி ஏப்ரல் மாதம் சென்னை அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்குறிப்பிடப்பட்டுள்ள சென்னை மாநில அளவிலான விற்பனை கண்காட்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் குறித்த முழு விவரம் மற்றும் புகைப்படம், சுய உதவிக்குழுவின் பெயர் மற்றும் முழு முகவரியுடன் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகம் அறை எண்.215-ல் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்.04329-228505 தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 25 March 2022 6:44 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்