/* */

கார்ல்மார்க்ஸ் பிறந்ததினம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை

கார்ல்மார்க்ஸ் 204வது பிறந்த தினத்தை முன்னிட்டு அரியலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

HIGHLIGHTS

கார்ல்மார்க்ஸ் பிறந்ததினம்:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை
X

கார்ல்மார்க்ஸ் 204வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


கார்ல்மார்க்ஸ் 204வது பிறந்த தினத்தை முன்னிட்டு அரியலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணிவேல், கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் துரை.அருணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் துரைசாமி, சந்தானம், ஒன்றியக்குழு பாக்கியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 May 2022 7:36 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!